Tag: முடிவு இல்லை
“இது இருள் நாள் அல்ல…புதிய தொடக்கத்துக்கான நாள்தான் அமாவாசை”
அமாவாசை என்பது சந்திரன் பூமிக்கும் சூரியனுக்கும் நடுவில் வந்து, சூரியனுடன் ஒரே கோட்டில் நிற்கும் நாள். அந்த நேரத்தில் சந்திரன் முழுவதும் சூரிய ஒளியில் மறைவதால், இரவில் நிலாவைக் காண முடியாது.அதனால்...



