Tag: ரயில் மறியல்
” ரயில் மறியல் ” நெருங்கிய ரயில் – அசராத மீனவ பெண்கள் :
ராமேஸ்வர மீனவர்கள் இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் நாட்டுப்படகு மற்றும் இசைப்படகு மீனவர்களை விடுதலை செய்ய கோரி இன்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.ராமேஸ்வரத்திலிருந்து தாம்பரம் சென்ற தாம்பரம் விரைவுரயிலில் அவர்கள் மறித்து...



