Tag: விநாயகர் சிலை
பூரி கடற்கரையில் மணலில் உருவான மகா விநாயகர்!
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஒடிசா மாநிலம் பூரி கடற்கரையில் விநாயகர் சிலை மணல் சிற்பத்தை வடிவமைத்துள்ளது.பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. பிரபல மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் விநாயகர் சிலையை தத்துரூபமாக வடிவமைத்து...



