விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஒடிசா மாநிலம் பூரி கடற்கரையில் விநாயகர் சிலை மணல் சிற்பத்தை வடிவமைத்துள்ளது.
பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. பிரபல மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் விநாயகர் சிலையை தத்துரூபமாக வடிவமைத்து அசத்தி இருக்கிறார்..
அதனை கடற்கரைக்கு வந்த பொதுமக்கள் கண்டு ரசித்து செல்போனில் வீடியோ எடுத்து சென்றனர்.








