Tag: விவசாய நிலம்
“பயிர் வளர்ற நிலம்னு நினைச்சோம்… வைரம் முளைக்குற நிலம்னு தெரியலையே!”
ஆந்திராவின் ராகசீமாவில் மழை தொடங்கியுள்ளதால் விவசாயிகள் வைரவேட்டைக்கு ஆயுதமாகி உள்ளனர். ஆந்திராவின் வைரம் விளையும் மண்ணாக ராகசீமா கருதப்படுகிறது.மழை காலங்களில் பூமியில் வைரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அந்த பகுதியில் உள்ள விவசாயிகள்...


