Tag: Ṣōrūmukkuḷ āṭṭukkuṭṭiyōṭa nuḻainta tampati
“மனதை உருக்கும் காட்சி: பைக் ஷோரூமில் ஆட்டுக்குட்டியுடன் நுழைந்த விவசாய தம்பதி”
நெல்லை மாவட்டத்தில் நிகழ்ந்த ஒரு மனம் கவரும் காட்சிதான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடுவுக்குறிச்சி பகுதியை சேர்ந்த விவசாயி தம்பதியினர் முத்துக்குமரன் மற்றும் லட்சுமி தங்கள் உழைப்பின் பலனாக ஒரு...



