Tag: A New Link for Chennai Metro”
“சென்னை மெட்ரோ புதிய வழித்தடம்… போரூர்–வடபழனி சோதனை ஓட்டம் வெற்றிகரம்”
சென்னை போரூர் – வடபழனி இடையே மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, பிப்ரவரி மாதத்தின் இரண்டாவது வாரத்திற்குள் மெட்ரோ ரயில் சேவை...



