Tag: Actor Vijay
“திருச்சி அனுபவத்துக்குப் பிறகு… விஜய் பிரச்சாரத்தில் புதிய போலீஸ் நிபந்தனைகள்”
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு சில மாதங்களை உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் மக்களை சந்திக்க ஒவ்வொரு தொகுதியாக செல்ல தொடங்கியுள்ளனர். அந்த வகையில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம்...



