Tag: Amerikka uḷnāṭṭu pātukāppu amaiccakattiṉ putiya uttaravu
இந்தியர்களுக்கு புதிய சிக்கல் — அமெரிக்கா பணி உரிமம் விதி மாற்றம்
அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சகத்தின் புதிய உத்தரவு அங்குள்ள இந்திய பணியாளர்களுக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.புலம் பெயர் தொழிலாளர்களுக்கான பணி உரிமத்தை நீட்டித்துக் கொள்ளும் நடைமுறையில் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன.இதற்கு முன் பணி உரிமங்கள்...



