Home தமிழகம் “பணக்கார மனைவிகளுக்கு அதிர்ச்சி! – சென்னை ஹை கோர்ட்டின் அதிரடி தீர்ப்பு”

“பணக்கார மனைவிகளுக்கு அதிர்ச்சி! – சென்னை ஹை கோர்ட்டின் அதிரடி தீர்ப்பு”

மனைவிக்கு அதிக சொத்து இருந்தால் ஜீவனாம்சம் கிடையாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

மனைவிக்கு அதிக சொத்துக்களும் வருமானமும் இருக்கும் பட்சத்தில் ஜீவனாம்சம் வழங்க தேவையில்லை என டாக்டர் தம்பதி விவாகரத்துக்கு உரிய வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுருக்கிறது.