Tag: Best home remedy.
செரிமான பிரச்சனைகளில் இருந்து நிரந்தரமாக விடுபட வேண்டுமா? பாட்டி காலத்து குறிப்பு இதோ..
செரிமான பிரச்சனைகளுக்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் முக்கிய காரணம் நாம் தினமும் சாப்பிடும் உணவு. செரிமானம் சரியாக இல்லாவிட்டால், அது பல்வேறு உடல்நல பிரச்சனைகளை வரவழைப்பது மட்டுமல்லாமல், உடலையும் மனதையும் அழித்துவிடும்....



