Tag: Budget Likely to Offer Tax Relief
பட்ஜெட் 2026: தங்கம்–வெள்ளி விலையில் மாற்றம் வருமா? வரி குறைப்புக்கு வாய்ப்பா?
வரும் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பட்ஜெட்டில் இப்போது அனைவரின் பார்வையும் திரும்பியுள்ளது.குறிப்பாக தங்கம் மற்றும் வெள்ளித் துறையில் இருப்பவர்கள், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் ஒரு முக்கிய கோரிக்கையை...



