Tag: Color photographs of candidates
“வாக்குப்பதிவு எளிதாகும் புதிய நடைமுறை – தேர்தல் ஆணையம் அறிவிப்பு”
வாக்களிப்பதை எளிமையாக்கும் முயற்சியாக மின்னணு வாக்கு பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் வண்ண புகைப்படங்கள் இடம்பெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.இந்த புதிய அறிவிப்பின்படி வாக்காளர்கள் எளிதில் அடையாளம் காணும் வகையில் முதல் முறையாக...



