Tag: Court Expresses Shock
“குடிக்கும் நீரிலேயே விஷம்? மைக்ரோ பிளாஸ்டிக் குறித்து நீதிமன்ற அதிர்ச்சி”
குடிநீர் பாட்டில்களில் மைக்ரோ பிளாஸ்டிக் இருப்பது குறித்த எச்சரிக்கை வாசகங்கள் இடம்பெற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தனது ஆணையில் குறிப்பிட்டுள்ளது.நஞ்சுக்கொடியில் மைக்ரோ பிளாஸ்டிக் எனப்படும் பிளாஸ்டிக் நுண்துகள்கள் கண்டறியப்பட்டதாக வெளியான...



