Tag: Documentary about Nayanthara
“OTT-யில் வெளியான சில நாளிலேயே நயன்தாரா ஆவணப்படம் மீது வழக்கு
நயன்தாரா தொடர்பான ஆவணப்படத்தில் சந்திரமுகி படக் காட்சிகளை பயன்படுத்த தடைகோரி ஏபி இன்டர்நேஷனல் என்ற நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறது.நடிகை நயன்தராவின் ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ள சந்திரமுகி பட காட்சிகளை நீக்கக்கோரிய வழக்கில்...


