Tag: Festival of Lights
ஏற்கனவே மூச்சு விடுவதில் சிரமம் உள்ளதா! தீபாவளியன்று காற்று மாசுபாட்டை எவ்வாறு சமாளிப்பது..
நாட்டின் பல பகுதிகளில் காற்று மாசுபாடு ஒரு கடுமையான பிரச்சினையாக மாறியுள்ளது. காற்றின் தரம் மோசமாக உள்ளது. இருப்பினும், தீபாவளி பட்டாசுகளால் இந்தப் பிரச்சினை மேலும் அதிகரிக்கிறது.பலவீனமான நுரையீரல் மற்றும் ஒவ்வாமை பிரச்சினைகள்...



