Tag: Gas leak tragedy
“ஒரு கண நேர அலட்சியம்… தீ விபத்தில் பச்சிளம் குழந்தை பலி”
செங்கல்பட்டு காட்டாங்குளத்தூரில், பாரதி என்பவரின் வீட்டில் கேஸ் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்த அவரது இரண்டு வயது குழந்தை, சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.காட்டாங்குளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர்...



