Tag: Grief for the Legend
“மலையாள சினிமாவின் ஜாம்பவானுக்கு துயரம்… தாயார் சாந்தகுமாரி மறைவு”
நடிகர் மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார். அவருக்கு வயது 90. மலையாள சினிமாவின் ஜாம்பவானான மோகன்லால், தனது துறை மூலம் ரசிகர்களை கவர்ந்தவர்.மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த சில...



