மருத்துவ படிப்பில் 5000 முதுகலை இடங்களை கூடுதலாக சேர்க்க மத்திய அமைச்சரவையில் ஒப்புதலானது வழங்கப்பட்டிருக்கிறது.5023 இளங்கலை இடங்களை கூடுதலாக சேர்க்கவும் மத்திய அமைச்சரவையில் ஒப்புதலானது வழங்கப்பட்டிருக்கிறது.
நாட்டில் முதுகலை இளங்கலை மருத்துவக் கல்வி திறனை மேம்படுத்தும் நோக்கில் மத்திய அமைச்சரவையில் இந்த ஒப்புதலானது வழங்கப்பட்டிருக்கிறது.








