Tag: Indira Beyond the Woman Prime Minister
“அமைதியான சிறுமி… இரும்பு மனம் கொண்ட இந்திராகாந்தி”
இந்திராகாந்தி இந்தியாவின் முதல் பெண் பிரதமராக உயர்ந்தவர் என்ற அடையாளத்தைவிட, சிறுவயதிலிருந்தே உறுதியான மனம், துணிச்சல், தனித்துவமான சிந்தனை ஆகியவற்றால் உருவான ஒரு ஆளுமை.1917ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி, அலகாபாதில்...



