Tag: Kārakkal’ eṉappaṭum anta ariya pūṉai iṉam
“பறக்கும் பூனை என அழைக்கப்படும் காரக்கல்”
செல்லப்பிராணியாக பூனையை வளர்ப்பது மிகவும் இனிமையான அனுபவம். பூனைகள் சுதந்திரமானவை, அன்பானவை, மேலும் குறும்புத்தனத்தால் வீட்டில் நிறைந்த மகிழ்ச்சியை தருபவை.ஆனால் எல்லா பூனைகளையும் செல்லப்பிராணியாக வளர்க்க முடியாது. இந்தியாவில் ஒரு பூனை இனம்...



