Tag: Liberal Arts
“AI யுகத்தில் வெற்றி பெறப் போவது யார் தெரியுமா?
ஏஐ வந்துவிட்டது; நம்ம வேலை போய்விடுமோ என்ற பயம் தான் இப்போது பல இளைஞர்களின் மனதில் மிகப் பெரிய அச்சமாக இருக்கிறது. இந்த பயத்தை இன்னும் அதிகப்படுத்தும் வகையில், உலகின் மிகப்பெரிய ஐடி...



