Tag: Lost Dog Reunited
“மிகவும் ஆச்சரியமான மீட்பு: 10 வருடங்கள் கழித்து நாய் வீட்டிற்கு திரும்பியது!”
அமெரிக்காவில் 10 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன வளர்ப்பு நாய் மீண்டும் தன் உரிமையாளரிடம் சேர்ந்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவின் ப்ளோரிடா மாநில சாலையில் சுற்றி திரிந்த நாயை விலங்குகள் நல ஆர்வலர்கள் மீட்டனர்....



