Tag: Māṇikkavācakar cilai
“மதுரையில் அதிர்ச்சி! – கோயிலிலிருந்து மாணிக்கவாசகர் சிலை திருட்டு,
மதுரையில் மீனாட்சி அம்மன் கோயிலில் இருந்த மாணிக்கவாசக சிலையை கடத்தி விற்பனை செய்ய முயன்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரையில் சாமிசிலை ஒன்றை கடத்தி விற்பனை செய்ய முயல்வதாக சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவினருக்கு...



