Tag: Marriage Rumour Denied
”மிருணாள்–தனுஷ் திருமண வதந்தி நெருங்கிய நண்பர் மறுப்பு”!
மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்ததிலிருந்து நடிகர் தனுஷ் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.அந்த வகையில், இளைஞர்களின் மனம் கவர்ந்த நடிகை மிருணாள் தாக்கூரை தனுஷ்...



