Tag: Motorized tractor vehicles
“மழை நீர் அகற்ற டிராக்டர்கள் தயார் – பருவமழைக்கு சென்னை ரெடி”
சென்னையில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் சாலைகளில் தேங்கும் மழை நீரை அகற்றுவதற்கு மோட்டார் பொருத்திய டிராக்டர் வாகனங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.அக்டோபர் இரண்டாவது வாரத்திற்கு பிறகு வடகிழக்கு பருவமழை துவங்கும் என வானிலை...



