Tag: Nampiyāṟu
“திருக்குறுங்குடி பரபரப்பு: நம்பியாற்றில் காட்டாற்று வெள்ளம் – பக்தர்கள் அதிர்ச்சி!”
நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள திருக்குறுங்குடி திருமலை நம்பி கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு வாரந்தோறும் சனிக்கிழமை மற்றும் முக்கிய நாட்களில் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். மேலும்...



