Tag: No Hijab Ban
“ஹிஜாப் தடை? தமிழக அரசு தகவல் சரிப்பார்ப்பகம் தெளிவான விளக்கம்!”
நகைக் கடைகளில் ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரவிய தகவலுக்கு தமிழக அரசின் தகவல் சரிப்பார்ப்பகம் மறுப்பு தெரிவித்துள்ளது.பாதுகாப்பு காரணங்களுக்காக ஹிஜாப் அணிந்து வருவோருக்கு நகை விற்பனை செய்ய மாட்டோம் என்று...



