Tag: Oṭṭaṉcattiram kāykaṟi cantai
“மழை பெய்து வரத்து குறைவு, விலை விண்ணில்!”
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் தற்போது தக்காளி விலையானது கிடுகிடு என உயர்ந்துள்ளது.குறிப்பாக திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழகத்திலேயே இரண்டாவது மிகப்பெரிய காய்கறி சந்தையான ஒட்டன்சத்திரம் காய்கறி...



