Tag: Open Court
அப்பா மகன் பிரச்சனைக்கு இன்று தீர்வா?
நாளைக்கு பொதுக்குழு கூட்டி இருக்கிறார் அன்புமணி. அன்புமணி ராமதாஸ் தரப்பில் இருந்து எதிர்ப்பு வழக்கு கோர்ட்டுக்கு விசாரணைக்கு வந்திருக்கு. இன்றைக்கு ஜந்தரை மணிக்கு இருவரையும் வர சொல்லி இருக்கிறாங்க. அதுவும் ஓபன் கோர்ட்ல...



