Tag: Special arrangement for Melmaruvathur passengers
”இந்த இரண்டு மாதங்களில் மேல்மருவத்தூர் செல்லும் பயணிகளுக்கு வரும் சலுகை”
மேல்மருவத்தூரில் 57 ரயில்கள் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், பொங்கல் மற்றும் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு மேல்மருவத்தூரில் 57 விரைவு ரயில்கள் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.பாண்டியன்...



