Tag: Surgical Error… A Mother’s Suffering
“அறுவை சிகிச்சையில் நடந்த தவறு… பெண்ணுக்கு நேர்ந்த கதி!”
பிரசவத்தின் போது நடைபெற்ற தவறான அறுவை சிகிச்சையால் பெண்ணின் குடல் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தர்மபுரி மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் அரசிடம் புகார் அளித்துள்ளனர்.தர்மபுரி மாவட்டம்...



