Tag: The Tamil Sage Who Taught Yoga
“சீனாவுக்கு யோகாவைக் கற்பித்த தமிழ் ஞானி: யார் இந்த காலாங்கி சித்தர்?”
காலாங்கி சித்தர், தமிழ் சித்தர் மரபில் மிகவும் முக்கியமான 18 சித்தர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். இவர் வட இந்தியாவில் உள்ள காசியில் (வாரணாசி) பிறந்தவர்.குலம் பொற்கொல்லர் அல்லது விஸ்வகர்மா சமூகம் என...



