Tag: Third crime
குற்றவாளி என்கவுண்டர்: தமிழகத்தை மிரளவைத்த SSI படுகொலை..
திருப்பூரில் சிறப்பு உதவி ஆய்வாளரை வெட்டிக்கொன்ற சம்பவத்தில் மணிகண்டன் என்பவர் என்கவுண்டரில் உயிரிழந்திருக்கிறார். திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே எஸ்.எஸ்..ஐ வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் அவர் மூன்றாவது குற்றவாழியான மணிகண்டன்...



