Tag: Trichy International Airport
“வானில் பறக்க வேண்டிய நேரம்… ஓடுபாதையில் சிக்கிய விமானம்”
தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஓடு பாதையில் விமானம் நிறுத்தப்பட்டிருக்கிறது. விமானத்தை சரி செய்யும் பணியில் வல்லுனர்கள் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது.திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கு குறிப்பாக சிங்கப்பூர், மலேசியா, துபாய், சார்ஜா...



