Tag: Vaikunta Ekadasi
“ஸ்ரீரங்கத்தில் நாளை சொர்க்கவாசல் திறப்பு”
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நாளை அதிகாலை நடைபெற உள்ள சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு, பக்தர்களுக்கான அனைத்து வசதிகளையும் கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.108 திவ்ய தேசங்களில் முதன்மையானதும், பூலோக...



