Home தமிழகம் “சுவையும் சலுகையும் சேர்ந்து… ஆவின் புதிய விலை அறிவிப்பு”

“சுவையும் சலுகையும் சேர்ந்து… ஆவின் புதிய விலை அறிவிப்பு”

ஜி.எஸ்.டி வரி குறைப்பை தொடர்ந்து ஆவின் பால் பொருட்கள் விலை குறைக்கப்பட்டிருக்கிறது. அதன்படி 120-க்கு விற்பனை செய்யப்பட்ட 200 g பன்னீர் ₹ 110- யாக விலை குறைப்பு செய்யப்பட்டிருக்கிறது.

₹ 690-க்கு விற்பனை செய்யப்பட்ட 1 லிட்டர் நெய் ₹ 650-யாக விலை குறைப்பு செய்யப்பட்டிருக்கிறது. ஆவின் நெய் பன்னீர் விலைகள் குறைக்கப்பட்டிருக்கிறது.50 ml நெய் ₹ 45 க்கும், 5 லிட்டர் நெய் ₹ 3,300 க்கும், 15 kg நெய் 10,900 -ஆக விலை குறைப்பு செய்யப்பட்டிருக்கிறது.

Devi
தற்போதைய ட்ரெண்டிங் செய்திகள் மற்றும் பொதுமக்களுக்குப் பயனுள்ள விழிப்புணர்வு கட்டுரைகளை கொங்கு டுடே தளத்தில் தொடர்ந்து எழுதி வருகிறார்.