Home தமிழகம் பெண்களுக்கு மகிழ்ச்சி :

பெண்களுக்கு மகிழ்ச்சி :

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 குறைந்து. ரூ.74,360க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80 குறைந்து ரூ.9,295 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது..

வெள்ளி விலை கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்து. ரு.1,26,000க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது..

Devi
தற்போதைய ட்ரெண்டிங் செய்திகள் மற்றும் பொதுமக்களுக்குப் பயனுள்ள விழிப்புணர்வு கட்டுரைகளை கொங்கு டுடே தளத்தில் தொடர்ந்து எழுதி வருகிறார்.