Home தமிழகம் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் சூப்பர் சலுகை – வாழ்வில் மாற்றம் தரும் அறிவிப்பு!

மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் சூப்பர் சலுகை – வாழ்வில் மாற்றம் தரும் அறிவிப்பு!

அரசு பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீட்டிற்கான அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு பணிகளில் 4% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்திருந்த நிலையில் தற்பொழுது வெளியிடப்பட்டிருக்கிறது அரசாணையானது.

முதலமைச்சரின் அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டிருக்கிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு ஏ,பி,சி,டி என்று நான்கு நிலைகளிலும் 119 பதவிகள் வெளியிடப்பட்டிருக்கிறது.

Devi
தற்போதைய ட்ரெண்டிங் செய்திகள் மற்றும் பொதுமக்களுக்குப் பயனுள்ள விழிப்புணர்வு கட்டுரைகளை கொங்கு டுடே தளத்தில் தொடர்ந்து எழுதி வருகிறார்.