Home தமிழகம் வங்கக்கடலில் புதிய புயல் சின்னம்.? – வானிலை மையம் கணிப்பு..!!

வங்கக்கடலில் புதிய புயல் சின்னம்.? – வானிலை மையம் கணிப்பு..!!

வருகிற 25ஆம் தேதி வங்கக்கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு.

அடுத்த இரண்டு நாட்களில் காற்றெழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் என இந்திய வாநிலை மையம் கணிப்பு.

Devi
தற்போதைய ட்ரெண்டிங் செய்திகள் மற்றும் பொதுமக்களுக்குப் பயனுள்ள விழிப்புணர்வு கட்டுரைகளை கொங்கு டுடே தளத்தில் தொடர்ந்து எழுதி வருகிறார்.