தாவேக்கா மாநாட்டில் விஜய் எடுத்த செல்பி வீடியோ 10 கோடி பார்வைகளை கடந்துள்ளது. கடந்த 21 ஆம் தேதி மதுரையில் நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டில் விஜய் ராம்பாக்ஸ் சென்றபோது மாநாட்டில் கூடியிருந்த தொண்டர்களுடன் செல்பி வீடியோ ஒன்றை தனது செல்போனில் எடுத்துக் கொண்டார்.
அவர் எடுத்த அந்த செல்பி வீடியோ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 22 ஆம் தேதி பதிவிட்டிருந்தார். அதாவது கடந்த வெள்ளிக்கிழமை பதிவு செய்திருந்தார்.
இந்த வீடியோ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிட்டத்தட்ட 100 மில்லியன் பார்வைகளை கடந்திருக்கிறது அதாவது 10 கோடி பார்வைகளை கடந்திருக்கிறது.
கடந்த 22ஆம் தேதி பதிவிட்ட இந்த காணொளி மூன்று நாட்களில் 100 மில்லியன் அதாவது 10 கோடி பார்வைகளை கடந்திருக்கிறது. வீடியோவிற்கான லைக் 10 மில்லியனை கடந்திருக்கிறது.
ஒரு கோடிக்கு மேற்பட்ட லைக்ஸ்களை பெற்றிருக்கிறது. 100 மில்லியன் அதாவது 10 கோடி பார்வைகளை கடந்திருக்கிறது. கடந்த 22 ஆம் தேதி விஜய் அந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுருந்தார்.
இதுவரை விஜய் பதிவிட்ட அந்த வீடியோக்களில் Instagram பக்கத்தில் பதிவிட்டுருக்கக்கூடிய வீடியோக்களில் அதிக பார்வைகளையும், அதிக லைக்குகளையும் பெற்ற வீடியோவாக இந்த வீடியோ இருக்கிறது.








