Home திரையுலகம் “இசையோடு பயணம் செய்தவர்… இப்போது மருத்துவமனையில்”

“இசையோடு பயணம் செய்தவர்… இப்போது மருத்துவமனையில்”

இசையமைப்பாளர் சங்கர் கணேஷுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

முப்பெரும் விழாவில் பங்கேற்க இருந்த நிலையில் கரூரில் நடைபெற உள்ள முப்பெரும் விழாவில் பங்கேற்பதற்காக புறப்பட்ட நிலையில் தற்போது திடீர் மூச்சு திணறல் ஏற்பட்டு சங்கர் கணேஷ் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருக்ககூடிய நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் கிடைத்திருக்கிறது.