Tag: Music composer Shankar Ganesh
“இசையோடு பயணம் செய்தவர்… இப்போது மருத்துவமனையில்”
இசையமைப்பாளர் சங்கர் கணேஷுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.முப்பெரும் விழாவில் பங்கேற்க இருந்த நிலையில் கரூரில் நடைபெற உள்ள முப்பெரும் விழாவில் பங்கேற்பதற்காக புறப்பட்ட நிலையில்...



