Home திரையுலகம் “அஜித் படத்தில் இளையராஜா பாடல்கள் ‘ஸ்டாப்’ – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

“அஜித் படத்தில் இளையராஜா பாடல்கள் ‘ஸ்டாப்’ – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

அஜித் நடித்த குட் பேட் அக்லி திரைப்படத்தில், “இளமை இதோ இதோ”, “ஒத்த ரூபாயும் தாரேன்”, “என்ஜோடி மஞ்சக்குருவி” உள்ளிட்ட பாடல்களை பயன்படுத்தக் கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இசையமைப்பாளர் இளையராஜா, “என் பாடல்களை அனுமதி இன்றி பயன்படுத்தியுள்ளனர்” என்று தொடர்ந்த வழக்கின் பேரில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.