Tag: Ajit naṭitta kuṭ pēṭ akli tiraippaṭa
“அஜித் படத்தில் இளையராஜா பாடல்கள் ‘ஸ்டாப்’ – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
அஜித் நடித்த குட் பேட் அக்லி திரைப்படத்தில், “இளமை இதோ இதோ”, “ஒத்த ரூபாயும் தாரேன்”, “என்ஜோடி மஞ்சக்குருவி” உள்ளிட்ட பாடல்களை பயன்படுத்தக் கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இசையமைப்பாளர் இளையராஜா, “என் பாடல்களை...



