இந்திய அளவில் பிரபலமான கதாநாயகிகளில் ஒருவரான நடிகை சமந்தாவோட வாட்ச் விலை வெளியாகி வியப்பை ஏற்படுத்தி இருக்கு. சமீப காலமா படங்கள் மட்டுமில்லாமல் வெப் தொடர்களையும் அதிக கவனம் செலுத்திட்டு வர நடிகை சமந்தா சொந்தமா தயாரிப்பு நிறுவனம் தொடங்கி சுபம்னு ஒரு படத்தை தயாரிச்சிருக்காங்க.
இந்த நிலையில்தான் சமந்தா சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் ட்ரப்பீஸ்ட் வடிவிலான பியாஜெட் கைக்கடிகாரத்தை அணிந்திருந்தாங்க. இதோட விலை 30 லட்சத்துக்கும் அதிகம்னு சொல்லப்படுகிறது.








