Home திரையுலகம் “குடும்பத்துடன் கொண்டாட்டம்… சாச்சனாவின் புதிய பயணம் தொடங்கியது!”

“குடும்பத்துடன் கொண்டாட்டம்… சாச்சனாவின் புதிய பயணம் தொடங்கியது!”

விஜய் சேதுபதியின் மகளாக மகாராஜா படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் சாச்சனா. இவர் பிரபல பொழுது போக்கு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இன்ஸ்டாவில் அதிகம் புகைப்படங்கள் வெளியிட்டு இணைவாசிகளின் கவனத்தை ஈர்த்து வருகிறார். இப்போது சாச்சனா ஒரு சூப்பரான தகவலை வெளியிட்டுள்ளார். அதாவது அவர் தனது குடும்பத்துடன் சென்று ஒரு புதிய காரை வாங்கியுள்ளார். அந்த வீடியோவை அவர் வெளியிட ரசிகர்கள் அவளுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.