Home திரையுலகம் “மகளிர் ஆணைய பரிந்துரைக்கு பதிலளித்த மாதம்பட்டிரங்கராஜ்

“மகளிர் ஆணைய பரிந்துரைக்கு பதிலளித்த மாதம்பட்டிரங்கராஜ்

குழந்தை தன்னுடையது என நிரூபித்தால் கவனித்துக் கொள்வேன் என்று தற்போது மாதம்பட்டி ரங்கராஜ் கூறியிருக்கிறார். மகளிர் ஆணைய பரிந்துரை தொடர்பாக வெளியான செய்திக்கு மாதம்பட்டி ரங்கராஜ் விளக்கம் அளித்து தற்போது அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

ஜாய் கிரிசில்டாவின் குழந்தை தன்னுடையது என டிஎன்ஏ சோதனை மூலம் நிரூபித்தால் வாழ்நாள் எல்லாம் கவனித்துக் கொள்வேன் என்று அவர் கூறியிருக்கிறார்.

Devi
தற்போதைய ட்ரெண்டிங் செய்திகள் மற்றும் பொதுமக்களுக்குப் பயனுள்ள விழிப்புணர்வு கட்டுரைகளை கொங்கு டுடே தளத்தில் தொடர்ந்து எழுதி வருகிறார்.