Home திரையுலகம் “திரையுலகில் மீண்டும் கம்பேக் கொடுத்த ஸ்ரேயா

“திரையுலகில் மீண்டும் கம்பேக் கொடுத்த ஸ்ரேயா

இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் நான் வயலன்ஸ் என்ற படத்தை உருவாக்கி வருகிறது. இந்த படத்தில் பாபி சின்ஹா ,மெட்ரோ சிரிஷ் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த திரைப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.

இந்நிலையில் நான் வயலன்ஸ் படத்தில் இருந்து நடிகை ஸ்ரேயா சரன் நடனமாடி உள்ள கனகா பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி உள்ளது. திருமணமானதில் இருந்து தமிழில் நடிப்பதை குறைத்துக் கொண்ட ஸ்ரேயா இந்த ஆண்டு வெளியான ரெட்ரோ படத்தில் பாடல் ஒன்றுக்கு சிறப்பு நடனம் ஆடி இருக்கிறார்.

இந்த பாடல் மூலம் கம்பேக் கொடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த 2011ஆம் ஆண்டு வெளியான ரௌதிரம் படத்தில் ஜீவாவுடன் இணைந்து நடித்ததே அவரது கடைசி தமிழ் திரைப்படமாகும்.