Home இந்தியா “சிறைச்சுவற்றுக்குள் வந்த அதிரடி நோட்டீஸ்”

“சிறைச்சுவற்றுக்குள் வந்த அதிரடி நோட்டீஸ்”

தங்க கடத்தல் வழக்கில் கன்னட நடிகை ரணியாராவுக்கு வருவாய் புலனாய்வு துறை 102 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

துபாயிலிருந்து 127 கிலோ தங்கம் கடத்தி வந்த வழக்கில் கைதான கன்னட நடிகை ரணியாராவுக்கு வருவாய் புலனாய்வு துறை சுமார் 102 கோடி ரூபாய் அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

சிறையில் உள்ள ரணியாராவுக்கு நோட்டீஸ் வழங்கியிருக்கும் வருவாய் புலனாய்வு துறை அபராதத்தை செலுத்தாவிட்டால் அவரின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Devi
தற்போதைய ட்ரெண்டிங் செய்திகள் மற்றும் பொதுமக்களுக்குப் பயனுள்ள விழிப்புணர்வு கட்டுரைகளை கொங்கு டுடே தளத்தில் தொடர்ந்து எழுதி வருகிறார்.